பொக்கானரேந்தல் கிராமத்தில் உயர் மின் விளக்கு தொடங்கி வைத்த அன்வர்ராஜா எம்.பி..

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொக்கானரேந்தல் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு 2017-2018 ம் ஆண்டு நிதியில் நிறுவிய உயர் கோபுர மின் விளக்கு சேவையை அன்வர் ராஜா MP இன்று துவக்கி வைத்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!