கீழக்கரை சட்டப்போராளிகளின் ஜல்லிக்கட்டுகான சட்டப்போராட்டம்.. இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை..
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் அழகிய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை காக்கும் விதமாகவும், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் கீழக்கரை சட்டப் போராளிகள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பாக மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் முயற்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி , பாரத பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி திராத் சிங் தாகூர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தமிழர்களின் தொன்மையான கலாச்சாரத்தையும், … Continue reading கீழக்கரை சட்டப்போராளிகளின் ஜல்லிக்கட்டுகான சட்டப்போராட்டம்.. இந்திய ஜனாதிபதிக்கு கோரிக்கை..