மதுரை மாவட்டம் பேரையூர் சந்தையில் எலுமிச்சைப் பழங்கள் வரத்து மிகவும் குறைந்ததால் வியாபாரிகள் எலுமிச்சைப் பழங்களின் விலையை உயர்த்தியுள்ளனர்.
தற்போது வெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தாகத்தை தீர்ப்பதற்கும், ஜூஸ் போடுவதற்கும் எலுமிச்சைப் பழம் அதிகம் தேவைப்படும் நிலையில் தற்போது எலுமிச்சைப் பழம் 1 கிலோ ரூ 250 முதல் ரூ 400 வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.





You must be logged in to post a comment.