கீழக்கரையில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்…

கீழக்கரையில் இன்று (28/10/2018) கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கம் மாலை 5.00 மணி முதல்  அரசு மருத்துவமனை எதிர் புறம் நடைபெற உள்ளது.  இந்த கருத்தரங்கின் நோக்கம், சட்டத்தை புதிய தலைமுறையினரான மாணவர்கள் அறிந்து கொள்ள அவசியத்தை விளக்குவதும், சட்ட விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்படும் சமூகம் பிரச்சினைகளை எடுத்துரைப்பதுமாகும்.

இந்த கருத்தரங்கம் பற்றிய மேல் விபரங்களைக்கு   9500 489492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  இக்கருத்தரங்கில் சட்டத்துறையில். அனுபவம் வாய்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!