கீழக்கரையில் பெண்களுக்கான மாபெரும் கூட்டம்…

கீழக்கரையில் பெண்களுக்கான மாபெரும் கூட்டம் 14.01.2019 திங்கள்கிழமை  6 மணி முதல் 8 மணி வரை Al Bayyinah Matriculation School வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஜாபிர் சுலைமான், தாளாளர், அல் பையினா கல்வி குழுமம் கீழக்கரை தலைமை தாங்க உள்ளார்.

மேலும் இந்நிகழ்வில்  அஷ்ஷைஹ்-Dr – முபாரக் மதனி ஈருலக வெற்றியும் இஸ்லாம் கூறும் கல்வி முறையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். பெண்கள் வசதி கருத மக்ரிப் தொழுகைக்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஆண்களுக்கும் தனி இட வசதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி சம்பந்தமான கூடுதல் விவரங்களுக்கு 7200548348, 8438230355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!