கீழக்கரை பழைய குத்பா பள்ளி முஹம்மது காசிம் அப்பா தர்ஹா வளாகத்தில் பெண்கள் தொழுகை பள்ளி..

கீழக்கரை  பழைய குத்பா பள்ளி, முஹம்மது காசீம் அப்பா  தர்ஹா வளாகத்தில், பெண்கள் பயன்பாட்டிற்காக  புதிய, அழகிய ” மகாமு இபுராஹீம்  பெண்கள் தொழுகை கூடம்”  என்ற பெயரில் நிர்மானிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
நேற்று முதல் (14-6-2018)  மஹரிப் தொழுகையை மாவட்ட  அரசு  காஜி மொலானா, மொளலவி அல் ஹாஜி V.V.A சலாஹுதீன் ஆலீம் நடத்தி  ஆரம்பித்து வைத்தார்கள். இப்பள்ளியை பெண்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு
பழைய குத்பா பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!