2021 ல் அதிசயம் நடக்கலாம் என்ற தலைப்பில் ரஜினி திரைப்படம் வேண்டுமானால் எடுக்கலாம்.!

2021 ல் அதிசயம் நடக்கலாம் என்ற தலைப்பில் ரஜினி திரைப்படம் வேண்டுமானால் எடுக்கலாம்.!

திரைப்படம் என்பது தொழில்.அதில்அவர்கள் நிறைய சம்பாதிக்கலாம்.அயோத்தி, காவிரி, புதிய கல்வி கொள்கை போன்று ஏராளமான பிரச்சினைகள் உள்ள போது அவர்கள் கருத்து சொல்ல முடியாது. நடிகர்கள் எல்லாம் வருமான வரி துறைக்கு பயந்து வாழ்க்கை நடத்துபவர்கள்.திமுக கூட்டணி யில் எந்த குழப்பமும் இல்லை,அதிமுக கூட்டணி யில் தான் குழப்பம் உள்ளது.உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலுக்கு பாஜகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கவே தமிழக அரசு நிறைய திட்டங்களை செய்து வருகிறது. தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே மறைமுகமான உதவும் தேர்தலை அதிமுக அரசு அவசர சட்டத்தினை கொண்டு வந்துள்ளது என்று,தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!