மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல திருமணிக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் அம்மையார்ச்சியார் அம்மன் கோவில் மற்றும் அரியமாணிக்கம் அம்மன் கோவில் என மூன்று கோவில்களுக்கும் புணரமைப்பு அமைப்பு செய்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.,இதில் சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமம் மணந்த யாகசாலைகள் பூஜைகள் நடத்திய பின்பு கூடுதல் நீர் எடுத்துச் சென்று கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் உசிலம்பட்டி மேல திருமணிக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் ஆயிரகணக்காணோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந் நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









