கோவைக்கு வயது 213..

24/11/1804 ஆம் ஆண்டு கோவையை தலைநகரமாகக்கொண்டு புதிய கோவை மாவட்டத்தை ஆங்கிலேயா்கள் அமைத்தனர்.

1848 ஆம் ஆண்டு கோவை நகருக்கு நகராட்சி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. முதல் நகராட்சி தலைவராக சர்ராபர்ட் ஸ்டேன்ஸ் பதவியேற்றார். இதற்கு முன் கோவையை சோழர்களும், அதன்பின் பாண்டியர்களும், பின் சாளுக்கிய மன்னரும் பின்னர்   டெல்லியைஆண்ட முகலாயர்களும், பின் விஜயநகர சாம்ராஜ்யமும் , பின்னர் மதுரையை தலைமையாகக் கொண்டு நாயக்க மன்னர்கள் வசம் கோவை வந்ததாம். ஆனால் இன்று சென்னைக்கு அடுத்த பெருநகரமாக விளங்குகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!