தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு; பீலா ராஜேஷ் அதிகார பூர்வமாக அறிவிப்பு:- எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொடுத்த தகவலின்படி எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கின்றனர் என்பதை பார்ப்போம்,

தமிழகத்தை பொறுத்த வரையில் மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இதனை உறுதி செய்துள்ளார். மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்பது குறித்த விபரங்கள்:

சென்னை – 46

சேலம்‌ – 6

ஈரோடு – 32

ராணிப்பட்டை – 5

திருநெல்வலி – 30

கன்னியாகுமரி – 5

கோவை – 29

சிவகங்கை – 5

தூத்துக்குடி – 5

நாமக்கல்‌ – 18

விழுப்புரம்‌ – 3

செங்கல்பட்டு – 18

காஞ்சிபுரம்‌ -3

திண்டுக்கல்‌ – 17

திருவண்ணாவலை. – 2

கரூர்‌ – 17

ராமநாதபுரம்‌ – 2

மதுரை – 15

திருவள்ளூர்‌ – 1

திருப்பத்தூர்‌ – 10

வேலூர்‌ – 1

விருதுநகர்‌ – 10

தஞ்சாவூர்‌ – 1

திருவாரூர்‌ – 7

திருப்பூர்

மொத்தம்: 309

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!