தமிழகத்தில் கிடு கிடுவென உயர்ந்து வரும் கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,000ஐ தாண்டியது.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது.

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,576ஆக அதிகரிப்பு.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 பேர் இன்று உயிரிழப்பு.

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,324ஆக உயர்வு.

செங்கல்பட்டு: மேலும் 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி.

திருவள்ளூர் மாவட்டம்: மேலும் 34 பேருக்கு இன்று கொரோனா உறுதி.

காஞ்சிபுரம் மாவட்டம்: இன்று 21 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 39 பேருக்கு இன்று தொற்று உறுதி.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் மேலும் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதி.

துபாய், பிலிப்பைன்ஸ், லண்டனிலிருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா.

மேற்குவங்கத்திலிருந்து வந்த 2 பேருக்கு இன்று கொரோனா உறுதி.

டெல்லி, கேரளா, கர்நாடகாவிலிருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு.

கொரோனா சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமானது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!