தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு…

கீழக்கரை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பின்வரும் சங்கத்தின் உறுப்பினர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

தலைவர்.                      செல்வராஜ்,

செயலாளர்.                  புல்லாணி,

பொருளாளர்.                கோகிலா,

துணைத்தலைவர்.        ரவிச்சந்திரன்,

இணைச்செயலாளர்.   ஜெயக்குமார்.

மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக முருகானந்தம், செந்தில் விநாயகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் பணி சிறக்க தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கீழை நியூஸ் சார்பாகவும், புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!