இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தனியார் பங்களிப்புடன் (எஸ்.பி.எம்) ஸ்வட்ச் பாரத் மிஷன் – 2016) இத்திட்டத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிப்பறைகள் தனியார் தன்னார்வ நிறுவனம் ஸ்ரீ மங்களம் குரூப் ஆப் சார்பாக அதன் உரிமையாளர்கள் கெஜி்(எ) கெஜேந்திரன், சந்திரா,மகேஷ்,ஜெகதீஷன் ஆகியோர் மூலம் நகரில் 50க்கும் மேற்ப்பட்ட வசதியற்ற குடிசை பகுதி மக்களுக்கு கழிப்பறை அமைப்பதற்கு கட்டுமான பொருட்கள் சிமெண்ட்,கதவு, உட்பட ஏராளமான பொருட்களை நகராட்சி ஆணையர் முன்னிலையில் இன்று வழங்கினர்.


பட உதவி:- Sunrise Digital Studio
இவ்விழாவில் நகராட்சி மேற்பார்வையாளர் மணி,துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி,மனோகரன், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர். ஹாஜா அனீஸ், ரகுமான், காளி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









