கீழக்கரையில் நேற்றில் இருந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வந்தது. சாரலுடன் பெய்து வந்த மழை தற்போது கன மழையாக உருவெடுத்துள்ளது. வறண்டு கிடந்த பூமிக்கு இந்த மழை நல்ல குளிர்ச்சியையும், நீர் வளத்தையும் பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You must be logged in to post a comment.