கீழக்கரை போலீஸ் நிலையத்தின் புதிய சப் இன்ஸ்பெக்டராக மு. வசந்த் குமார் பொறுப்பேற்றார்.
கீழக்கரை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சிவசுப்பிரமணியன் கடந்த வாரம் மதுரை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புதிய சப் இன்ஸ்பெக்டராக மு. வசந்த் குமார் பொறுப்பேற்றுள்ளார். இவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.