கீழக்கரையில் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா..

கீழக்கரையில் இன்று (26-01-2017) அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கீழக்கரை அரசு நிகழ்ச்சிகளின் விபரங்கள் கீழே வருமாறு:-

கீழக்கரை  நகராட்சி சார்பாக ஆனையாளர் திரு. சந்திர சேகர் அவர்கள் தேசீய கொடி ஏற்றினார்.

கீழக்கரை தாலூகா அலுவவலகத்தில் துணை வட்டாட்சியர் கொடி ஏற்றினார் உடன் தாலூகா அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.

கீழக்கரை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் சிவ சுப்ரமணியன் கொடி ஏற்றினார். உடன் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்.

கீழக்கரை துணை மின் நிலையத்தில் உதவி மின் பொறியாளர் ( SS ) கொடி ஏற்றினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!