கீழக்கரையில் இன்று காலை முதல் சாரலுடன் மழை பெய்து வருகிறது.
கீழக்கரை நகர் முழுதும் இன்று பல இடங்களில் குடியரசு தினத்திற்கான தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

இந்த தினம் மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் இயற்கையும் ஓத்துழைப்பது போல இன்று இதமான சாரலுடன் குளுமையான வெப்பநிலை கீழக்கரையில் நிலவி வருகிறது.


மலை நீர் சேகரிப்பு,நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்.