தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து வணிக சங்கங்களும் இன்று கடையடைப்பு நடத்தின.

அதுபோல் கீழக்கரையிலும் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடைபெற்றது. இதற்கு அனைத்து வணிகர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

You must be logged in to post a comment.