“Meme Creators” சிரிக்க வைப்பவர்கள் மட்டுமல்ல… மனித நேய பணியிலும் உயர்ந்தவர்கள் என உணர்த்திய கீழக்கரை Meme Creators..

கீழக்கரையை சார்ந்த மீம் கிரியேட்டர்கள் சார்பாக இன்று (12/06/2021)  கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருவோரம் வசிப்போர்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கு 100நபர்களுக்கு மேல் கண்டறிந்து உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை  ramnadpasanga (Rina), bodysoda_comics (Farhan & Bazahir), mind_of_klk_2.0 (Irfan),  true_kilakarai (Rafeek) keelakarai_talkies (Ahamed), thooki_adichiruven_memes (Nafees Ali),  keelakarai_appatakars (Saarim), ceo_of_klk (Jafran), thoughts_of_kilakarai (Hamdhan)  ஆகியோர் ஏற்பாடு செய்து உணவுகளை வழங்கினர்.

இன்ஸ்டாகிரமில் வசூல் செய்த பணத்தை கொண்டு இவர்கள் உணவு வழங்கினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!