தமிழகம் முழுவதும் இன்று (10/05/2021) முதல் இரண்டு வாரத்திற்கு முழு அமலுக்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முழு ஊரடங்கு நடைமுறை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் 12 மணிக்கு மேல் வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.