இராமநாதபுரத்தில் மக்களின் ரசனைக்கேற்ப பல வகையான நாகரீக ஆனைகளுடன் செயல்பட்டு வருவது “ஃபேஷன் ஸ்கோப் (FASHION SCOPE)”.
இதுவரை இராமநாதபுர மக்களின் ரசனைக்கேற்ப செய்பட்டு வந்த “ஃபேஷன் ஸ்கோப் (FASHION SCOPE)” இன்று (20/03/2020) முதல் கீழக்கரை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் ஸ்கோப் கிளை தற்போது கீழக்கரையில் வடக்கு தெரு பள்ளி காம்ப்லெஸ் வள்ளல் சீதக்காதி சாலையில் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்களுக்கான டிரெண்டிங்க் சட்டைகள், பார்மல் சட்டைகள், ஜீன்ஸ் பேண்டுகள், பார்மல் பேண்டுகள், மாப்பிள்ளை தொப்பிகள், உள்ளாடைகள், வாசனை பொருட்கள் மற்றும் ஸ்ரீலங்கா லுங்கிகள் மலேசியா லுங்கிகள், எமனி லுங்கிகள் பர்மா லுங்கிகள் , பங்களாதேஸ் லுங்கிகள் மற்றும் அணைத்து முன்னனி நிறுவன லுங்கிகளும் பெரியவர்கள் சிறுவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும். இந்நிறுவனம் சம்பந்தமான மேல் விபரங்களுக்கு +9173379374898 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். +917339374892 (WhatsApp)

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















