கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேடு பகுதியில் 17வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் முதலாம் ஆண்டு tournament இன்றை (25/10/2020) நடை பெற்றது.
இதில் ஆர்வத்துடன் 11 அணிகள் பல்வேறு தெருக்களில் இருந்து கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு ஹஜாஸ் தலைமை வகித்தார். மேலும் முஜீபுர்ரஹ்மான்
ஒருங்கிணைப்பு பணிகளை செய்தார்.
இதில் இறுதி சுற்றில் SKT_MCF மணல்மேடு கிரிக்கெட் அணி முதல் பரிசாக ரூ.1000 ரூபாயை SDTU மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கீழை அஸ்ரப், முஹம்மது பாக்கர் மற்றும் SDPI செயல்வீரர் காதர் ஆகியோர் வழங்கினர்.
அதே போல் இரண்டாம் பரிசான ரூ.800/- ரூபாயை சின்னகடைத்தெரு கிரிக்கெட் அணிக்கு வடக்குத் தெரு மீரான் வழங்கினார்.





You must be logged in to post a comment.