கீழக்கரையில் இன்று பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது.
தாங்கள் பயன்படுத்தும் வாகனம் கடைகளில் உள்ள பொருட்கள், அனைத்தையும் சுத்தம் செய்து. பழங்கள்,பொரி, கடலை, அவள், கொண்டைக்கடலை, போன்றவற்றை வைத்து பூஜை செய்தார்கள்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு














You must be logged in to post a comment.