நம்உரிமை ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் முககவசம் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்சி

மிழகமெங்கும் போக்குவரத்து தூங்கிய நிலையில் சாலையெங்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் கொரனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர் நலச்சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக 500 முக கவசங்களும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டன.பசுமையை அதிகரிப்பதற்காக 300 மரக்கன்றுகளும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலரும் நாடக நடிகருமான MK.ராதாகிருஷ்ணன் அவர்கள் ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் ஓட்டுநர் சங்கத்தின் மாநில தலைவர் தலைமைதாங்கினார்.ஓட்டுநர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் உமர் அலி சரவணன் சமூக ஆர்வலர் டேவிட்,அய்யனார், சசி, ரோகன்,மற்றும் வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!