கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்பு

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது பின்பு பிஜேபியின் எடியூரப்பா முதல்வராக இன்று 26-ம் தேதி மாலை பதவி ஏற்றார். ஒரு வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிருபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!