கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “கீழை ரேடியோஸ்”..

கீழக்கரையில் இன்று (11/06/2020) “கீழை ரேடியோஸ்” எனும் கீழை ஒலி, ஒளி அமைப்பகம் கிழக்குத் தெரு பட்டாணி அப்பா தர்ஹா பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

இந்ந நிறுவனம் மூலம் வீட்டு விசேஷங்கள், பொது காரியங்கள், பொது கூட்டங்கள் மற்றும் இன்னபிற காரியங்களுக்கும் வண்ண விளக்குகள், ஒலி அமைப்புக்கு தேவையான விசயங்கள் செய்து தரப்படும் என இந்நிறுவனத்தின் உரிமையாளர் சாஹுல் ஹமீது கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!