ஜக்கிய அரபு அமீரகம் துபாயில் தேராவில. உள்ள கராச்சி தர்பார் உணவகத்தில் “KEELAI COMMUNITY CENTRE’ ரின் அறிமுக நிகழ்ச்சி 01/12/2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு, இறந்தவர்களுக்கான உதவி மற்றும் பல விஷயங்களை வருங்காலங்களில் எவ்வாறு கையாளரவது மற்றும் கீழக்கரை சமுதாய மக்களுக்கு எப்படி உதவிக்கரம் நீட்டுவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வினை கீழக்கரையைச் சார்ந்த அப்துர் ரஹ்மான், SKV ஷேக், ஜெய்னுலாப்தீன், ஃபயாஸ், பாசித்ரஹ்மான், ஜியாரத் மற்றும் பலர் ஒருங்கிணைப்பு செய்து இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.