போக்குவரத்து அமைச்சர் வீடு வீடாக கொரோனாவைரஸ்தடுப்பு விழிப்புணர்வு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ள பள்ளி ஊராட்சியில் வீடு வீடாக கொரோனா.வைரஸ்தடுப்பு விழிப்புணர்வு தமிழகபோக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  மாவட்டஆட்சித் தலைவர் அன்பழகன். மாவட்ட திட்ட இயக்குனர் கவிதாமாவட்ட ஊராட்சி தலைவர் கண்ணதாசன்.ஊராட்சி உதவி இயக்குனர் உமா சங்கர்.கள்ள பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கள்ளபள்ளிஊராட்சி செயலாளர் லட்சுமணன் அதேபோல் பல துறை சார்ந்த அலுவலர்பங்கேற்றார்கள்கொரோனா.வைரஸ் தொற்று நடவடிக்கைக்காகபொதுமக்களிடம் வீடுவீடாக வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!