சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குங்கும காளியம்மன் திருக்கோவில் ஆணி உற்சவ திருவிழா ஜீன்- 17 ஆம் தேதி காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கப்பட்டு தினந்தோறும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருள செய்யப்பட்டு புறப்பாடு நடைபெற்று வந்தது இன்று ஒன்பதாம் திருநாளில் மூலவர் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்தி தேரில் எழுந்தருள செய்யப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் தேர் வடத்தை பிடித்து நான்கு ரத வீதியில் சுற்றி எழுத்து கிளம்பி இடத்திற்கு வந்து நிலைக்கு அடைந்தது இதில் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமான கலந்து கொண்டு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.டிஎஸ்பி கௌதம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை ஈடுபட்டனர்

You must be logged in to post a comment.