கர்ம வீரர் காமராஜரை பற்றி அவதூறாக பதிவிட்டவரை கைது செய்ய கோரிக்கை – வீடியோ பதிவு..

கடந்த வாரம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரை பற்றி மிகவும் கீழ்தரமான முறையில் விமர்சனம் செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டிருந்தார்.  அந்நபரை கைது செய்த கோரி பல இடங்களில் காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 50கும் மேற்பட்ட கிராம தலைவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!