கிறிஸ்தவர்களின் கல்லறை திருவிழா..

கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி பகுதியில்  உள்ள கிறிஸ்தவர்கள், பல்வேறு கல்லறை தோட்டத்தில் உள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்தனர். பின்பு பூக்களால் அலங்கரித்து மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

கே.எம்.வாரியார்:- வேலூர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!