*கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி திடீர் ஆய்வு கொண்டார்.*
*இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் இருந்தனர்.*
You must be logged in to post a comment.