கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் 47 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு சங்கராபுரம் நகரத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவருவ சிலைக்கு கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் செயலாளர் ஓவியர் மு .க .பாபு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் குறிஞ்சி செல்வன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன் பொறுப்பாளர்கள் விஜயன் பாண்டியன் ரகு மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் ஓவியர் ராமு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சங்கராபுரம் தலைவர் மாயவதாஸ் மற்றும் சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.