கஜா புயல் நிவாரன பணியில் செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்கள்…

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை நிலைகுலையை செய்த கஜா புயல் தாக்குதலின் விளைவாக தமிழகத்தின் தொண்டு நிறுவனங்கள் குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களும், நிறுவனங்களும் தமது  சேவைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக  கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்கள் கஜா புயல் நிவாரன  நிதியை திரட்டி கல்லூரி முதல்வர் அலி ஷா நூரானி மற்றும் பேராசிரியர் அப்துல் கஃபூர் நூரானி  முன்னிலையில் முகம்மது சதக் பொறியல்  கல்லூரி டீன்  முனைவர் முகம்மது ஜஹுஃபர்  அவர்களியிடம் செய்யது ஹமீதா கல்லூரி மாணவர்கள் அப்துஸ் ஸலாம் மற்றும் முகம்மது ஆசிக் ஆகியோர் வழங்கினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!