கீழக்கரையில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வினியோகம்…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டாவது கட்டப் பரவும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (10/04/2021) கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அகமது தலைமையிலும் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும்  பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான திமுகவினர் மற்றும் பொது மக்கள் பயனடைந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!