கீழக்கரை வடக்கு தெரு ஜமாத், மணமேட்டில், JVC கைப்பந்து கழகம் சார்பாக ,18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் கலந்து கொண்டு விளையாடின அனைத்து கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கும் அல் ஜதீது கைப்பந்து கழகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. கீழே விபரங்கள்:-
1 PRIZE -ஏர்வாடி EIFA 2 PRIZE-கீழக்கரைJVC 3 PRIZE- ஏர்வாடி RASITH FRIENDS 4PRIZEகீழக்கரைJVC-B 5 PRIZE கீழக்கரை CVC 6 PRIZE கீழக்கரை CVC 7 PRIZE மதுரை 8 PRIZE மண்டபம்
*TROPHYs Sponsers:
Fb Designer Emporium Chennai
Cash Prizes Sponsers:
1st -Nasurdeen 2nd-Satham Hussain 3rd-Iftikhar Hasan 4 th-Meeran Ali 5 th- Everest Consultancy 6 th- Everest Consultancy 7 th-Seventh Sense 8 th-Seventh Sense


You must be logged in to post a comment.