கீழக்கரை ஜதீத் வாலிபால் கிளப் சார்பாக 51வது மின்னொளி கைப்பந்து போட்டி ஜுன் 22 மற்றும் 23ம் தேதி கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கான முதல பரிசாக ரொக்கம் ரூ.15,000/- i.souq அணியும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசு தொகை 12,000 10,000 மற்றும் 8,000 ஆகியவற்றை JVC clubம் பெற்றது. 5வது பரிசை Filpania அணியும், 6வது பரிசை மாரியூர் அணியும், 7 & 8வது பரிசை JVC அணியினர் வென்றனர்.
இப்போட்டிக்கான பரிசுகளை கீழக்கரையின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வழங்கினர். இதற்கான பரிசு தொகைகளை நகராட்சி தலைவர் செஹ்னாஸ் ஆபிதா, KEEGGI நிர்வாகம், RKM RIYAS GROUP, JVC மூத்த விளையாட்டு வீரர், Imran Borthers, Siddique, Raviath Sweets மற்றும் VPRo ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.