கீழக்கரை மேலத்தெரு புதுபள்ளியில் நாளை (09/04/2021) ஜும் ஆ நேரடி ஒளிபரப்பு…

கீழக்கரை மேலத்தெருவில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் நாளை, வெள்ளிகிழமை முதல் (09/04/2021) ஜும்ஆ பயான் நேரடியாக youtube மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சி கீழக்கரை MATRIX MEDIA மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!