இராமநாதபுரம் ஜே.ஆர்.சி (Junior Redcross Council) மண்டபம் கல்வி மாவட்ட. ஜே.ஆர்.சி கவுன்சலருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் முகமது சதக்தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமை இராமநாதபுரம் மண்டபம் கல்வி மாவடட கல்வி அலுவலர்கள் துவக்கி வைத்தார்கள் . விழாவிற்கு JRC து.சேர்மன் சண்முகரா ஜேஸ்வரன் பள்ளியின் முதல்வர் சோமசுந்தரம், மற்றும் மாநில பயிற்றுனர்கள் ஜீவா மற்றும் பாலமுருகன் கலந்து கொண்டு பயிற்சி கொடுத்தார்கள் பயிற்சிகான எற்பாடுகளை மாவட்ட கன்வீனர் எம். ரமேஷ் செய்து இருந்தார்.









You must be logged in to post a comment.