மதுரையில் ஜி-ஸ்கொயர் நிறுவனம்.!

ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி புதிய டவுன்ஷிப் உதயம் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் பாரம்பரியம் கலாச்சாரம் நிறைந்த ஆன்மீக நகரமான மதுரையில் தனது ஜி ஸ்கொயர் பார்சூன் சிட்டி என்னும் டவுன்ஷிப் திட்டத்துடன் கால் பதித்துள்ளது .நடுத்தர மக்களின் வீட்டுமனைகள் கனவை நினைவாக்கும் விதமாக இந்நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மேலும் ரியல் எஸ்டேட் துறையில் தனது சிறப்பான வளர்ச்சியுடன் மக்களுக்காக தரமான வீடுகளை சிறந்த வசதிகளுடன் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கட்டுமான திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது மதுரை கப்பலூரில் விமான நிலையம் சுற்றுச்சாலையில்பார்ச்சூன் சிட்டிமுதன்மையான குடியிருப்பு திட்டமாகும்இது 30 ஏக்கர்பரப்பில் 500 வீட்டு மனைகளைக் கொண்டுள்ளது.மதுரையில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான இடத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஜி ஸ்கொயர் நிறுவனம் ஒரு சென்ட் நிலத்தை 5-5 லட்சத்திற்கு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஜி ஸ்கொயர் 14 நகரங்களில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது சுமார் 4000 ஏக்கர் நிலத்தை ஒருங்கிணைத்து ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது மதுரையில்ஜி ஸ்கொயர்பார்ச்சூன் சிட்டி திட்டத்துடன் கால் பதிக்கும் ஜி ஸ்கொயர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்து சிறந்த குடியிருப்பு திட்டங்களை வழங்குவதற்கான நிறுவனத்தின் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட தக்க மைல்கல்லை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!