உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் 5 பவுன் நகையை பறித்துச் சென்றவா் கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய செம்மேட்டுபட்டியில் அழகுராஜா மனை மின்னல் கொடி என்பவரிடம் கடந்த 7ம் தேதி 20 வயது மதிக்கத்தக்க இருவர் .மின்னல் கொடியிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல, அவர் அணிந்திருந்த 5 பவன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகர் குறித்து போலீசார் விசாரனை மெற்கொன்டிருந்த நிலையில் இன்று உசிலம்பட்டி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த இரு சக்கர வாகனத்தை நிருத்தி விசாரனை செய்தனர். போலீசாரை பார்த உடன் இருசக்கரத்தில் வந்த மற்றொரு நபர் தப்பி சென்றர், ஒருவரை பிடித்து விசாரித்ததில், தேனியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் ஷாம் காட் வின் (25) என்பவர் தான் மின்னல் கொடியிடம் நகையை பறித்துச் சென்றார் என தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு ஷாம் காட் வினை, விசரனை செய்து வருகின்றனர். இவருடன் வந்த தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!