கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், ஹமீது சிராஜுதீன், முஹம்மது ஈஸா ஆகியோரின் மாமாவுமாகிய ‘பாண்டிச்சேரி சாவானா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் MKM சாகுல் ஹமீது அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : முஹம்மது ஈஸா – 7845104665


You must be logged in to post a comment.