It’s Me….BURGERS & BROASTED….It’s Me… ஆனால் இது உங்கள் உணவகம்…

It’s Me….. Broasted & Burgers.... பெயர் என்னுடையது என்பதை குறிக்கும். ஆனால்  It’s Me என்ற பெயருக்கு பின்னாடியும் வாடிக்கையாளர் நலன் கலந்த பின்னனியே உள்ளது.  ஆம் இது மக்களின் நலனை ஒவ்வொரு உணவு பொருட்களிலும் பேணப்படுகிறது என்பதை அதன் உரிமையாளர் ஹமீத் கூறிய பொழுதே புரிந்து கொள்ள முடிந்தது.

It’s Me – BURGERS & BROASTED என்பது, தொழில் ரீதீயாக தொடங்கப்பட்டிருந்தாலும், இதற்கு பின்னால் பல வருட கனவுகளும், அனுபவங்களும் இருப்பதை அறியும் பொழுது, நிச்சயமாக இந்ந உணவகம் துரித உணவையும் மக்களுக்கு ஆரோக்கியத்துடனும், சுவையாகவும் கொடுக்கலாம் என்பற்கான அடையாளம்.

ஆம், இந்நிறுவனத்தின் உரிமையாளர் வளைகுடா நாடுகளில் பல முன்னனி நிறுவனங்களில் அடிப்படை வேலையில் தொடங்கி பல கிளைகளின் தலைமை சமையல் அதிகாரியாக உயர்ந்தது மூலம் தொழிலின் அனைத்து நுணுக்கங்களின் அனுபவத்தையும் நம் ஊர் மக்களின் ருசிக்கு ஏற்ப உள்ளூரில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை வைத்து தயாரிப்பதாக கூறினார்.

இங்கு சிக்கன், மீன், இறைச்சி வகை பர்கர்ஸ், சான்ட்விச், சாலட் வகைகள், பழ வகை ஜூஸ்கள் என மக்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கிறது. இந்த உணவகத்தின் அனைத்தும் பிரத்யேக சலுகை விலைகளுடன் “KEEGGI” டெலிவரி செயலி மூலம் பெறலாம்.

நிச்சயமாக இந்த It’s Me…. BROASTED & BURGER மக்கள் விரும்பும் உணவகமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!