கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT) நடத்தும்  பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி..

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக   மார்ச் 01/03/2019 அன்று மாலை 4 மணி அளவில்  மௌலவி பஷீர் ஃபிர்தவ்ஸி, துணை ஆசிரியர்~அல் ஜன்னத் மாத இதழ் “பெண்ணே இதோ உன் வழி!” என்ற தலைப்பிலும், பின்னர் அதை தொடர்ந்து  மார்ச் 08/03/2019 அன்று மாலை 4 மணி அளவில்  மௌலவி முஹம்மது ஹுசைன் மன்பஈ, இஸ்லாமிய அழைப்பாளர், “யூத சதி வலையில் இஸ்லாமிய குடும்பம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் முக்கியமாக பெண்களை பெற்ற பெற்றோர்கள் அவசியம் கேட்க வேண்டிய உரை. ஆகையால் அனைவரும் கலந்து கொண்டு பயன்யடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களுக்கு தனி இட வசதியும். ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்நிகழ்ச்சி மஸ்ஜித் தக்வா(KECT),  KECT திடல் புது கிழக்கு தெரு, கீழக்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி சம்பந்தமான மேல் விவரங்களுக்கு 9790848139, 9894054547 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சி kectkilakarai (Facebook, instagram, youtube)ஆகிய சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!