டாக்டர் அம்பேத்கர் தொழிற்சங்கத்தின் அகில இந்திய sc/st கூட்டமைப்பு சம்மேளனத்தின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா சிறப்பாக நடைப்பெற்றது என்றும் . எஸ்சி எஸ்டி மற்றும் அனைவருக்கும் அம்பேத்கர் எவ்வாறு சமூக நீதி கிடைக்கபாடுப்பட்டார் என்பதை அனைவரும் அறிய ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதித்ராஜ் பேட்டி. எஸ்சி, எஸ்டி மக்களுக்கு அச்சுறுத்தல்களும், சவால்களும் அதிகம் உள்ளது தனியார்மயமாக்கல்,கான்ரக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறையின்மூலம் அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது என்றும் கூறினார்.o
தற்பொழுது sc/st இட ஒதுக்கீடு சட்டம் நீர்த்து போகியுள்ளது . உயர்நீதிமன்றம் மற்றும் ஊச்ச நீதி மன்றம் இதற்கு எதிராக தான் தீர்ப்புகள் வழங்கி வருகிறது இது மிகவும் வேதனையாக உள்ளது. அம்பேத்கரின் சமூக நீதி கேள்வி குறியாக உள்ளது.தணியார்மயம் ஆக்குவதால் வேலையை இழுக்க நேரிடுகிறது இதனால் அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்றும் கூறினார்.சட்டசபை,பாராளுமன்ற பிரதிநிதிகள் சட்டங்கள் இயற்றினாலும் நீதிமன்றங்கள் அவற்றை நீர்த்து போக செய்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டத்தை வலுவிலுக்க செய்ததின் விளைவு ஏப்ரல் 2 ஆம் தேதி கொதித்து எழுந்தனர் மக்கள் என்றும் மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்க வரும் டிசம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் மிகப்பெரிய பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
தகவல் இ.கோபால் ஆபரன்
தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்
————————————————————————

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










