கீழக்கரை இன்ஸ்பெக்டருக்கு விருது……

இன்று இராமநாதபுரத்தில் 68 வது குடியரசு தினவிழா ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.இதில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக மாவட்ட ஆட்சி தலைவர் நடராஜன் விருது வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஏ.எஸ்.பி சர்வேஸ்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பட உதவி;- Sunrise Digital Studio

அவருடைய பணி மென்மேலும் சிறக்க கீழக்கரை மக்கள் களம், சட்டப்போராளிகள் குழுமம் மற்றும் கீழை நியூஸ் இணைய தளம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!