சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் ஆக.16,17ல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 365 பேருந்துகளும் இயக்கம்.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஒசூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று 70 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 65 பேருந்துகளும் இயக்கம்.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் ஆக. 16, 17 ஆகிய தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC மொபைல் செயலி மூலமாகவும் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை.
You must be logged in to post a comment.