சந்தை குறியீட்டில் இந்தியாவை முந்தியது சீனா! இந்திய பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பும் கடும் சரிவு!..
வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை முதலீட்டுக் குறியீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22.27% குறியீட்டை பெற்று இந்தியா முதல்முறையாக முதலிடம் பிடித்ருந்தது
. இந்நிலையில், ஆகஸ்ட்டில் 21.58%-ஆக இருந்த சீனாவின் சந்தை குறியீடு அக்டோபர் மாத நிலவரப்படி 24.72% ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவின் சந்தை குறியீடு 22.27%-ல் இருந்து அக்டோபரில் 20.42%-ஆகக் குறைந்துள்ளது.
. கடந்த ஜூலை மாத காலக்கட்டத்தில் $5.5 டிரில்லியனுக்கு மேல் உயர்வை கண்ட இந்திய பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு, தற்போது $4.53 டிரில்லியனாக சரிந்துள்ளது
மோர்கன் ஸ்டான்லி வெளியிடும் இந்த Emerging Markets Investable Market Index குறியீடுகள் வளர்ந்து வரும் நாடுகளில் பங்குச் சந்தைகளின் செயல்திறனை அளவிட பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .
You must be logged in to post a comment.