சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..

இந்தியாவில் சுதந்திர தினத்தை சுதந்திரம் இல்லாமல் கொண்டாடப்படும் சூழலாகவே கடந்த பல வருடங்களாக மாறிவிட்டது.

இந்த வருடமும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – 15,000 போலீஸார் பணியில் உள்ளனர்

தலைமைச் செயலகத்தை சுற்றி 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினரின் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!