சென்னையில் நேற்று IUML அமைப்பின் இளைஞர் பிரிவான முஸ்லிம் யூத் லீக் சார்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லிம் யூத் லீக் அமைப்பின் மாநிலச் பொதுச் செயளாலர் அன்சாரி மதாரின் பரிந்துரை மற்றும் மாநில தலைவர் முஹம்மது யூனுஸ் ஒப்புதலோடு முஸ்லிம் யூத் லீக் மாநில செயலாளராக கீழக்கரையை சார்ந்த மனாஸிர் அஹ்சன் தேர்வு செய்யப்பட்டார்.
தற்பொழுது மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனாஸிர் அஹ்சன், ஏற்கனவே சென்னை மண்டல முஸ்லீக் அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



You must be logged in to post a comment.